NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து தர மக்களுக்கும் சிறந்த தகவல் களஞ்சியமாக இருக்கும் பாடசாலையே! - ஆசிரியர் அப்ரோஸ் கான் வாழ்த்துரை!

 


 

நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள்
இவை இரண்டும் ஒன்று சேர்ந்து , தங்களின் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் சிறந்த நிர்வாக திறமையாலும் கிடைத்த இந்த விருதுக்கு எங்களையும் மிகுந்த மகிழ்சிக்கு இட்டுச்சென்றுள்ளது.

விருது பெற காரணமாக அமைந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தங்கள் வாயிலாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்கள் , ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தர மக்களுக்கும் தங்கள் வலைதளம் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகவும்,  வரப்பிரசாதமாகவும் அமைந்தது என்றால் மிகையாகாது.

மேலும் பல விருதுகளை பெறவும், மக்கள் பணி மேலும் சிறக்கவும் வாழ்துகளையும், பிராத்தனையையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

கௌ. அப்ரோஸ் கான்.
முதல்வர்
(டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதாளர்-2020-2021)
அல்-ஹிலால் மெட்ரிக் மேனிலை பள்ளி
செஞ்சி-604202





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive