Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

 .com/

சென்னையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். பாலியல் புகார்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்களின் விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive