NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது.!

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது. 

நாளை RH எடுப்பவர்கள்,
 ஒரு வேளை அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள்( c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.

24.12.21 to 02.01.22 
10 நாட்கள்

நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்). 

தகவலுக்காக




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive