Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மெல்ல கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பாடசாலையே! - ஆசிரியர் மணிகண்டன் வாழ்த்துரை!

 


 

வாழ்த்துரை

மதிப்பிற்குரிய பாடசாலை வலைதளத்திற்கு வணக்கம் !
                தங்கள் வலைதளம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மெல்ல கற்போருக்கு தேர்ச்சி பெற முக்கியமான வினாக்களை படிப்பதற்கும், அதிகமான மதிப்பெண் பெற விரும்பும் மாணவ மாணவிகளுக்கு பாடத்தின் உட்பகுதியில் இருந்து வினாக்களை கொடுத்து தயார்படுத்தவும் பேருதவியாக இருக்கிறது. என்னை போன்ற பல ஆசிரியர்கள் உருவாக்கியுள்ள காலாண்டு, அரையாண்டு , மற்றும் அரசு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் மாணவ மாணவிகளை சென்றடைய உங்கள் வலைதளம் உறுதுணையாக இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கும் பல வினாத்தாள்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. கல்வி தொடர்பான பல வலைதளங்கள் இருந்தாலும் உங்கள் வலைதளம் சிறப்பாக செயல்படுகிறது மேன்மேலும் சிறப்பாக செயல்பட எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
   வாழ்த்துகள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!
தேதி : 25.12.2021
நாள் : சனி இப்படிக்கு
                      தங்கள் பணி சிறக்க உறுதுணையாக
                       சோ.மணிகண்டன்.M.Sc.,B.Ed.,(7708543401)
                          வேதியியல் ஆசிரியர்




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive