NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .

நஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு  தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive