1st Mid Term Questions Answers
EMIS website ல் காலிப்பணியிட விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன!
🚨 FLASH NEWS
காலிப்பணியிட விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அனைவரும் தங்களது தனிப்பட்ட EMIS ID-யில் உள்நுழைந்து காலிப்பணியிட விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது காலிப்பணியிட விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று இரவுக்குள் அல்லது நாளை அதிகாலை முன்னுரிமைப் பட்டியல் (Priority List) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
But EMIS website working now very slowly...

















































