Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Hall Ticket Download Now Available 2026





TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Click Here 

 
பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு 2026

கீழேயுள்ள இணைப்பில் சென்று Hall Ticketஐ தரவிறக்கிக் கொள்ளலாம்.

https://trb1.ucanapply.com/login

User name & Password மறந்திருப்பின்,

'Forgot your password' என் தை அழுத்தினால் வரும் திரையில்,

தேர்வு விபரம் & Mobile No. அளித்து User name & Passwordஐ SMSல் பெற்றுக்கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள் 13.02.2026. ன்படி 2026 ஆம் ஆண்டிற்கான பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II ற்கான தேர்வு எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 19.06.2026 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குறிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சிறப்பு முகாம் 22.06.2026 முதல் 30.06.2026 வரை (பணி நாட்களில் - Working Days) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive