TATA இயக்கம் சார்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான
வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண்
நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில்
அவகாசம் கோரப்பட்டது.
Guides / Study Materials Download
Home »
» இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...