மகாராஷ்டிரா
மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து
பாடத்தை சேர்த்துள்ளது.அம்மாநிலம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டுல்கரின் சிறப்பை
பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு பாடத்தின் மீது கவனம் ஏற்படும் என்பதால்தான் அரசு
இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
TET Study Materials
Home »
» மகாராஷ்டிர மாநில பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...