மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது
என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக
அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை
பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள்
பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1st Mid Term Questions Answers
Home »
» மக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...