கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.21,600 ஆக உயர்த்தி உடனே
வழங்கவேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களை போன்று கல்லூரி ஆசிரியர்களின்
ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவேண்டும், காலியாக உள்ள கல்லூரி கல்வி
இயக்குனர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று சென்னை
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது. போராட்டத்தை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர்
ப.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.
TET Study Materials
Home »
» 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...