மும்பை
ஐகோர்ட்டில் விஷ்ணு காவ்லி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மராட்டியத்தில்
மார்ச் 3–ந் தேதி எஸ்.எஸ்.சி. மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்குகிறது.
மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கூடங்களில் சீரான முறையில் மின்விநியோகம்
செய்வதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என்று கூறி இருந்தார்.
TET Study Materials
Home »
» எஸ்.எஸ்.சி. தேர்வின்போது தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...