கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குனர் சுதீவன்,
தற்போது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழையை கேரள மாநிலம் பெற்று வருகிறது என்று
தெரிவித்தார். இது இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான மழை பொழிவு பெறுவதற்கான
அம்சத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
TET Study Materials
Home »
» கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது !!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...