தென்மேற்கு பருவகாலத்தில் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம்
உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்நினோ
நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகவே இருக்கும் என்றும் ஜூன் 13 மற்றும் 14 தேதிகளில்
பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கத்தை பருவமழை எட்டும் என்று வானிலை மைய
தலைவர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Guides / Study Materials Download
Home »
» எல்நினோ நீரோட்டம் உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...