சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்து தேர்வில் தேர்ச்சி
பெற்ற 2,500 பேரில் பெரும்பாலானவர்கள், பிஇ, எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ,
எம்.பில் பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெற
உள்ள நேர்முகத் தேர்வில் இவர்கள் பங்கேற்கின்றனர்.
TET Study Materials
Home »
» சென்னை உயர்நீதிமன்ற வளாக துப்புரவு பணி விண்ணப்பதினால் நீதிபதிகள் அதிர்ச்சி!!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...