Home »
» தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி
மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு
விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம் தேதி
வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...