டெல்லியில் தமிழ் கல்வி கழகத்திற்கு
ரூ. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்TET Study Materials
Home »
» தமிழ் கல்வி கழக புதிய கட்டிடம்: அடிக்கல் நாட்டு விழா







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...