தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
👆🏼தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி தட்கல்( TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31-12-2025 வரை நீட்டிப்பு செய்துள்ளதால் விவசாய பெருமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மேற்பார்வை பொறியாளர் கரூர் மின் பகிர்மான வட்டம் அவர்களால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...