அங்கீகரிக்கப்படாத
சில அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் ,
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு
அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்க விடுப்பு எடுத்தால் ஊதியம் வழங்கப்படாது எனவும்,
போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கவும்
ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Special TET Exam 2026
Home »
Padasalai Today News
» வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...