Home »
» ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை
வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரோ மையம்
வெளியிட்டுள்ள செய்தியில், " கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
ஜி.எஸ்.எல்.வி.,-3 ராக்கெட் திட்டத்தில் ஒரு மைல்கல்.
இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்" என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...