செக் மோசடி வழக்குகளில் காவல் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது
என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து
அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப
டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது. ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்
உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
TET Study Materials
Home »
» செக் மோசடி வழக்குகளில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு !!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...