நவோதயா பள்ளிகள் - உச்சநீதிமன்றம் உத்தரவு
``என்
மாநிலம் என்ற மனப்பான்மையை தவிர்த்து மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான
ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை மொழி பிரச்சினையாக்க வேண்டாம்.
நிலங்களை கையகப்படுத்தி தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை உருவாக்க
வேண்டும்''
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...