Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை

 Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை :

792409

தொடக்கக் கல்வித் துறையில் இனிமேல் அனைத்து வகை கலந்தாய்வுகளும் (பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு - ஒன்றியத்திற்குள்/ கல்வி மாவட்டத்திற்குள்/ மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம்)   மாநில முன்னுரிமை அடிப்படையில் தான் நடைபெறும். 

முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் தான் முன்னுரிமை நிருணயம் செய்யப்படும். தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி (Station Seniority) அடிப்படையில் நடைபெறாது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive