Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

03.08.2026 திங்கள் அன்று 5 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஈடுசெய்யும் பணி நாளும் அறிவிப்பு

சேலம் மாவட்டம்: 
தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி மாவட்டம்: 
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.


ஈரோடு மாவட்டம்: 
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை; இவற்றுக்குப் பதிலாக ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம்: 
கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.8ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம்: 
திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை  3.8.2026 உள்ளூர் விடுமுறை.
Tiruppur%201




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive