தீரன்
சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம்
மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டம்:
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தருமபுரி
மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும்
ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட
ஆட்சியர் சரவணன்.
ஈரோடு மாவட்டம்:
சுதந்திரப்
போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை;
இவற்றுக்குப் பதிலாக ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்:
கொல்லிமலையில்
நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3-ம் தேதி நாமக்கல்
மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வில்
ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு ஆக.3ம் தேதி உள்ளூர்
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்
ஆக.8ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை 3.8.2026 உள்ளூர் விடுமுறை.









Boo Thanjavur
ReplyDelete