Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

துப்புரவாளர் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

  

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் துப்புரவாளர் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!
☝️☝️☝️


குறிப்பு:
1. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
2. அரசுப் பள்ளிக்கும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கும் வெவ்வேறு பணி விதிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
3. உயர் கல்வி பயில முன் அனுமதி அவசியம். சான்றுகளின் உண்மைத்தன்மை அவசியம்.
4. உயர் கல்வி வரிசைக்கிரமமாக படித்திருக்க வேண்டும் என்ற விவரமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தகவலின் பொருட்டு..

Proceedings PDF Download Here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive