கீழ்க்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு (நிரந்தரம்)
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிவை ஆசிரியர் (பொருளியல்) (பொதுப்பிரிவு) (நீரந்தரம்)
: M.A., B.Ed., (Economics)
நேர்முகத்தேர்வு நான் : 31.08.2026 - திங்கள் கிழமை
காலை : 10 மணி
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும்.
மாணவர்களுக்கான கட்டண விடுதி வசதி மற்றும் அரசு இலவச மாணவர் விடுதி வசதியும் உண்டு.
செயலர்,
குருவப்பா மேல்நிலைப்பள்ளி,
எஸ்.கே.சி. நகர், நெய்க்காரபட்டி. பழனி, திண்டுக்கல் - 624 615
04545-256036








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...