Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாகனம் மோதி 4 குழந்தைகள் உயிரிழப்பு

வாகனம் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 3 சிறுமிகள், 1 சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்
திண்டுக்கல்லில் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் வாகனம் மோதி 4 சிறார் உயிரிழப்பு.
கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிய சிறுவர்கள் மீது பால் வேன் மோதி உயிரிழப்பு.
விபத்தில் தனுஸ்ரீ (5), யோக வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6) உயிரிழப்பு; காவல் துறை விசாரணை

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive