ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த த.வெ.க MLA
பல ஆண்டுகளாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
நியமன தேர்வு தேர்ச்சி பெற்றும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை
நானும் டெட் தேர்வு, டிஆர்பி தேர்வு, நியமன தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை.
நியமன தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் பாதி வாழ்க்கை வேலையை எதிர்பார்த்தே போய்விடுகிறது.
சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து பேச்சு








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...