மேலே சம்பளக் கணக்கு அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுவள்ளவாறு 25.08.2026-க்குள் NHIS புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை சார்பான விவரம் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட பணியாளர்களே 25.08.2026க்குள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களே பொறுப்பு என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.
Quarterly Exam Questions Answers
Home »
Pray
» 25.08.2026-க்குள் NHIS புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை சார்பான விவரம் பதிவேற்றம் செய்ய உத்தரவு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...