வினாத்தாள்
குளறுபடி காரணமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் 3
பாடங்களுக்கு மறுதேர்வு என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
செப்டம்பர் 9 ஆம் தேதி ஆங்கிலம், வணிகவியல் பாடத்திற்கான மறுதேர்வு, செப்டம்பர் 10 ஆம் தேதி சமூகவியல் பாடத்திற்கான மறுதேர்வு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...