நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்.
🩺❌🩺❌🩺❌🩺❌🩺
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தீர்மானத்தை கொண்டு வருகிறது.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்.
FCRA திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (FCRA) எதிராக அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானம் கொண்டு வருகிறார்.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்கிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...