Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பணி - காலியிடங்கள் 80

 
பிஎஃப் (வருங்கால வைப்பு நிதி) அலுவலகத்தில் வேலை வாய்ப்பு.

வருங்கால வைப்பு நிதி அதிகாரி வேலைக்கான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பணி: உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC)

காலியிடங்கள் 80

சம்பளம் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500

வயதுவரம்பு: 11.09.2026 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும் (எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளி களுக்கு சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி.

நிறுவனச் சட்டம் / தொழிலாளர் சட்டங்கள் / பொது நிர்வாகத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25 மாற்றுத்திறனாளிகளுக்கு SC/ST, கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in

முழு விவரங்களை அறிய: www.upsc.gov.in/recruitment/advertisement

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.09.2026





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive