மதுரை கள்ளர் சீரமைப்பு இணை
இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும்
திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை /
உயர்நிலை /மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் /
காப்பாளினிகளுக்கும் 2026-2027-ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல்
முகமை மூலமாக (EMIS) 01.07.2026 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள்
அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு பின்வருமாறு நடத்தப்படவுள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
Padasalai Today News
» கள்ளர் பள்ளிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...