Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரி ஆசிரியர்கள் & விடுதிக் காப்பாளர் தேவை!!!

1000629277 
👩‍🏫 TET தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரி ஆசிரியர்கள் & விடுதிக் காப்பாளர் கவனத்திற்கு.. 📢

​சேலம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பாட ஆசிரியர் மற்றும் விடுதிக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

​📌 முக்கியத் தகுதிகள்:
​கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் UG Degree உடன் B.Ed., மற்றும் TET Pass செய்திருக்க வேண்டும் 📚

​யார் விண்ணப்பிக்கலாம்? பெண்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம் 👩‍💼

​பணி முறை: உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பணிபுரிய வேண்டும் 🏫

​💰 ஊதிய விவரம்:
​ஆசிரியர் ஊதியம்: ரூ.25,200/- (தொகுப்பூதியம்) 💵

​விடுதிக் காப்பாளர் ஊதியம்: ரூ.30,450/- (தொகுப்பூதியம்) 💵

​📅 விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.08.2026 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ⏰

​📬 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
KGBV Magudanchavadi Residential School,
GGHSS School (Campus),
பள்ளி பாடப்புத்தகம்
Magudanchavadi (PO), Sankari (Tk),
Salem District - 637103. 📮
📞 தொடர்புக்கு: 97867 48413, 86376 41734




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive