பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
"இன்று
முதல் செப்.1 மாலை 5 மணி வரை கல்லூரிகளை பட்டியலிடலாம். செப்.3-ம் தேதி
கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு. மாணவர்கள் செப்.8 மாலை 5 மணிக்குள்
கல்லூரிகளில் சேர வேண்டும்"
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...