தர ஊதியம் 5400 வழக்குகள்
அரசு மேல்முறையீடு செய்து தடை ஆணை பெற்ற நிலையில் அனைத்து வழக்குகளையும் மேல்முறையீடு செய்ய செயல் முறை வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களுக்கு 01.01.2006 ( 31.05.2009 வரையுள்ள காலங்களில் தேர்வுநிலை / சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் Pay Band 15600-39100-5400 / 5700 நிர்ணயம் செய்தல் -அதன் பின்னர் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தணிக்கைத் தடை சார்பாக தொடரப்பட்ட தொகுப்பு வழக்கு στστ. W.P.No.12275/2024-ஊதிய நிர்ணயம் மீது பெறப்பட்ட 02.03.2026 நாளிட்ட தீர்ப்பாணையின் மீது மற்றும் பிற வழக்குகளின் மீது பெறப்பட்டுள்ள தீர்ப்பாணையின் மீது மேல்முறையீடு தாக்கல் செய்யக் கோருதல் - தொடர்பாக.










0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...