பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer - LBO) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது
மொத்தம் 2,482 உள்ளூர் வங்கி அலுவலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்றாகப் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது வரம்பின்படி விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...