Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் பாடப்படவேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக வலைதளப் பதிவு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர் தனித்தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றி தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive