மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம்.MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்.வரும் 19-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பின்பு 20-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...