சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்..!
நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவான 15.08.2026 (சனிக்கிழமை) அன்று, அனைத்துப் பள்ளிக் கல்வி துறை அலுவலங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் வழக்கமான நெறிமுறைகளைப் பின்பற்றி தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர விழாவினை சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...