மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்
வாசிப்பு இயக்கம் புத்தகங்கள் -
இதுவரை வெளியிடப்பட்ட புத்தகங்களில் நம் மாவட்ட அளவில் கதைகள் எதுவும் தெரிவாகவில்லை .
ஆதலால் இனி வெளியிடப்படவுள்ள வாசிப்பு இயக்கம் புத்தகங்களில் நம் மாவட்ட கதைகளும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என மாநிலத் திட்ட இயக்கத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 4 முதல் 9 வகுப்புகள் வரை ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் வழிநடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் விவரம் (1 ஒன்றியத்திற்கு 3 பள்ளிகள் / 1 பள்ளிக்கு 3 மாணவர்கள் வீதம்) குறித்த தகவல்கள் பெற்று இன்று மாலைக்குள் இக்குழுவில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவர்களுக்கு மாநிலத்திலிருந்து வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. Hi-Tech lab / G-meet வாயிலாக பயிற்சி வழங்கப்படும். பயிற்சி சார்ந்த தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...