Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆக. 28இல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு.

வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் அறிவிப்பு

மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 28-ம் தேதி(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.12 (சனிக்கிழமை) வேலைநாளாகும். 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive