INSPIRE AWARD 2026-27
அரசு அரசு உதவி பெறும் தனியார் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / CBSE பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மதிப்புமிகு இணை இயக்குனர் - NSS அவர்களின் 14.07.26 அன்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில், அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்திற்கு பயன்மிக்க/ சுற்றுச் சூழலுக்கு உகந்த / புதுமையான திட்டம்/ தொடர்பான கண்டுபிடிப் களுக்குரிய கருத்துருவை
5 மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் பெற்று , கீழ்க்கண்ட இணைய வழியில் பள்ளி மூலம் உடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
பதிவேற்றம் செய்வதற்கான முகவரி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...