TET தேர்ச்சி பெற்றமையால் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து பணப் பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை தர உயர் நீதிமன்றம் உத்தரவு ஆணை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-ன் கீழ்,
மனுதாரரை B.T. Assistant ஆசிரியராக 14.09.2012 முதல் பணிநியமன அங்கீகாரம்
பெற்றதன் அடிப்படையில் கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்கள் மற்றும்
நிலுவைத் தொகைகளை வழங்கவும் அரசுக்கு/எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிடும்
வகையில் Mandamus (கட்டளையிடும் நீதிப்பேராணை) பிறப்பிக்கக் கோரி தாக்கல்
செய்யப்பட்டுள்ள வழக்கு.
மேலும்,
மனுதாரர் 16.11.2025 அன்று நடைபெற்ற TET Paper-II தேர்வில் தேர்ச்சி
பெற்றுள்ளதால், இப்பலன்களை இம்மாண்புமிகு நீதிமன்றம் நிர்ணயிக்கும்
காலக்கெடுவிற்குள் வழங்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடக் கோரப்பட்ட
வழக்கின் நீதிமன்ற ஆணை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...