இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்.இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றபின் வெளியாகும் முதலாவது பட்ஜெட்.
காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...