பள்ளிக்கல்வி
அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கணினிப்பாடப்பிரிவில் மாணவர்
சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட
அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு உபரியாக உள்ள 127 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை
தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.93 - Creation of 125 Computer Instructor Grade-1 Posts.pdf
👇👇👇👇







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...