NHIS 2021 தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து கேட்புகளையும் (Claims) 31.08.2026க்குள் தீர்வு செய்ய, மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு கருவூலகங்கள் மற்றும் கணக்குத் துறை உத்தரவு! - Download Here
NHIS 2026 Employees:
பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)
இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...