நாளை டிக்டோ ஜாக் 9.7.26
வியாழக்கிழமை அன்று மாலை வட்டார தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த
ஆசிரியரின் வாழ்வாதார பிரச்சனையான டெட் தேர்வு குறித்த கவனியீர்ப்பு
ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது*. கல்வி அமைச்சர்
அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக
ஒத்திவைக்கப்படுகிறது. கல்வி அமைச்சருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைக்கு
பின்பு இது குறித்து விரிவான விளக்கம் தெரிவிக்கப்படும் தகவல்
கிடைத்துள்ளது.
TET Study Materials
Home »
Padasalai Today News
» டிக்டோ ஜாக் 9.7.26 வியாழக்கிழமை அன்று மாலை வட்டார தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.







சார் எப்போது எந்த தேதி எந்த நேரத்தில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
ReplyDelete