TET - தகுதித்தேர்வு விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் - 25.11.25..
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 ( The RTE Act , 2009 ) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் , 1993 ( NCTE Act 1993 ) , பிரிவு 12A- ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு , ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன் , குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்
DIPR-P.R.No.2826-Hon'ble CM Press Release- D.O. lr to Hon'ble PM on TET Exemption - Date 25.11.2025.pdf
👇👇👇








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...